Tuesday, February 11, 2020


#thambi arakkattalai

தம்பி அறக்கட்டளையின், சுற்றுச்சூழல் துறை சார்பாக, காஞ்சி மாவட்டம், எலும்பியன்கொட்டூர் கிராமத்தில்  மரக் கன்றுகள் நடுதல் பணி சிறப்பாக நடைப்பெற்றது.

இப்பணியில் பங்குபெற்ற அனைத்துநண்பர்களுக்கும், தம்பி அறக்கட்டளை சார்பாக வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.  











0 comments:

Post a Comment

BTemplates.com

Powered by Blogger.

Facebook

Random Posts

Recent Posts

Header Ads

ad

Popular Posts

Blog Archive

Total Pageviews

Followers